×

கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அன்புமணி அவசர ஆலோசனை

கடலூர்: கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அன்புமணி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். பாமக மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை அழைத்து கடலூரில் வைத்து அன்புமணி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மீனவர்களுடன் நடைபெறுவதாக இருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : ANBUMANI ,RAMADAS ,Cuddalore ,CUDALORE ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...