×

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்.டி.ஏ. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி..!

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்.டி.ஏ. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். வெற்றிக்கு 391 வாக்குகள் தேவை என்ற நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 438 வாக்குகள் பெற்றுள்ளார். நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளார்.

Tags : Vice President of ,Republic N. D. ,A. Nominee ,C. B. Radhakrishnan ,Delhi ,N. D. A. ,Nominee ,C. B. Radakrishnan ,15th Vice President ,Republic. ,B. Radakrishnan ,
× RELATED அசாமில் 2 காங்கிரஸ் இடையே போட்டி: மாநில தலைவர் கவுரவ் கோகாய் பேட்டி