×

போதையில் பைக் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஊர்க்காவல் படை வீரர் கைது

சென்னை: சென்னை சூளைமேட்டில் போதையில் பைக் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார். ஊர்க்காவல் படை வீரர் விக்னேஷை சூளைமேடு போலீசார் கைது செய்தனர்

Tags : Chennai ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது