×

உத்தராகண்டில் நடைபெற்ற தேசிய வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது வீராங்கனை வெண்கலம் வென்று அசத்தல்

டொராடூன்: உத்தராகண்டில் நடைபெற்ற தேசிய வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது வீராங்கனை வெண்கலம் வென்று அசத்தினார். 16 வயதான வீராங்கனை பிளெஸ்ஸிலா ஏ சங்மா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு வீரர்களுக்கான விடுதி வீரர் வாள்வீச்சு போட்டியில் பெரும் முதல் பதக்கம் இது.

Tags : Veerangan ,Tamil Nadu ,National Swordsmanship Tournament ,Uttarakhand ,Toronto ,Veerangana ,Blesilla A Sangma ,Tamil Nadu Sports Development Authority ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு