×

கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி 3வது சுற்றில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி வெற்றி

 

கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி 3வது சுற்றில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றுள்ளனர். 3வது சுற்றில் அண்டன் டெம்சென்கோவை வீழ்த்தி இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றுள்ளார். 3வது சுற்றில் போரிஸ் கெல்ஃபாண்டை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். 3வது சுற்றில் டேனியல் யூஃபாவை உலக சாம்பியனும் தமிழக வீரருமான குகேஷ் வீழ்த்தினார். 11 சுற்றுகள் கொண்ட போட்டியில் முதலிரு இடம் வரும் வீரர்கள் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவர்.

Tags : Kukesh ,Praggnanandha ,Arjun Erikaisi ,Grand Swiss Chess Tournament ,Anton Demchenko ,Nadu ,Boris Gelfand ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு