×

அதிமுக – பாஜக கூட்டணியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணியை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழக காங்.கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இன்று செங்கோட்டையன் கெடு விதித்தது அதிமுக – பாஜக கூட்டணிக்கு கெடு விதித்து விட்டார்கள் என்பதை காட்டுகிறது என சென்னை சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை பேட்டியளித்தார்.

Tags : Adimuka- ,BJP ,Chennai ,Tamil Nadu ,Adimuka-BJP alliance ,Sengkottaian ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...