×

தொண்டர்கள் மனதின் குரலை செங்கோட்டையன் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தேனி: தொண்டர்கள் மனதின் குரலை செங்கோட்டையன் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவினர் பிரிந்து கிடந்தால் வெற்றி பெற முடியாது என்பது உண்மை என தேனி போடிநாயக்கனூரில் ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

Tags : Sengkottaian ,Paneer Selvam ,Teni ,Sengkottayaan ,OPS ,Bodinayakanur ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்