- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- தில்லி
- இந்தியன்
- இமயமலை
- மத்திய அரசு
- ஜம்மு மற்றும்
- காஷ்மீர்
- ஹிமாச்சல பிரதேசம்
- உத்தரகண்ட்
- சிக்கிம்
- அருணாச்சல பிரதேசம்
டெல்லி : இமயமலையின் இந்திய பகுதியில், 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 432 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன என்றும் இந்தப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் ஆபத்து என்றும் மத்திய நீர் ஆணையம் தகவல் அளித்துள்ளது.
