×

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச் தகுதி

வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் ஃபிரிட்ஸை 6-3,7-5,3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார்.

Tags : US Open Tennis ,Djokovic ,Washington ,US Open ,Fritz ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு