×

சட்டமன்ற தேர்தலில் அமமுக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை டிசம்பரில் அறிவிப்போம் -டிடிவி தினகரன்

தென்காசி: சட்டமன்ற தேர்தலில் அமமுக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை டிசம்பரில் அறிவிப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் வேறு, 2026 சட்டமன்ற தேர்தல் வேறு. 2024 மக்களவை தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என அமமுக நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் நிபந்தனையற்ற ஆதரவு கிடையாது அமமுக தொண்டர்கள் விரும்பும் வகையில் எங்களின் கூட்டணி அமையும் என்றும் கூறினார்.

Tags : Amamuka ,DTV Dinakaran ,TENKASI ,AMUKA ,GENERAL SECRETARY ,DTV ,DINAKARAN ,Lok Sabha elections ,2026 Assembly elections ,Modi ,PM ,2024 Lok Sabha elections ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...