×

அன்புமணி பதிலுக்காக 2 நாள் காத்திருக்க முடிவு – அருள்

விழுப்புரம்: அன்புமணி பதிலுக்காக மேலும் 2 நாட்கள் காத்திருக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பாமக எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார். அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து சீலிடப்பட்ட கவரில் ராமதாஸிடம் அறிக்கை தந்துள்ளோம். அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து செப்டம்பர் 3ம் தேதி ராமதாஸ் அறிவிப்பார் என்றும் கூறினார்.

Tags : Love ,Viluppuram ,Anbumani ,Pamaka M. L. A. Grace ,RAMADAS ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்