- அடப்பாடி பழனிசாமி
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- அத்திமுக மாவட்ட செயலாளர்கள்
- எடப்பாடி
- அண்ணாமலை
- 2026 தேர்தல்
சென்னை: கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் தேவையற்ற பேச்சு, விவாதங்களை தவிருங்கள் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அண்ணாமலையை விமர்சனம் செய்ய வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுறுத்தியுள்ளார். மேலும், 2026 தேர்தலுக்கான பணிகளை வேகப்படுத்தவும் கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
