×

சொல்லிட்டாங்க…

* மோடி அரசாங்கம் நாட்டின் இளைஞர்களை பற்றியோ அல்லது அவர்களின் எதிர்காலத்தை பற்றியோ கவலைப்படுவதில்லை. – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

* காலை உணவு திட்டம் குறித்து, தமிழ்நாட்டிடம் கற்றறிந்து, பஞ்சாபிலும் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். – பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

Tags : Modi government ,Lok Vai ,Opposition Leader ,Rahul Gandhi ,Tamil Nadu ,Punjab ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...