×

சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை புதிதாக நிறுவியுள்ளது தமிழ்நாடு அரசு. 2025-2026 கல்வியாண்டு முதல் இதழியல் பட்டயப் படிப்பை வழங்குகிறது. தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இதழியல் கல்வி பயிற்றுவிக்கப்படும்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai Institute of Journalism ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூருக்கு...