- எட்டமுக மாவட்ட செயலாளர்கள்
- சென்னை
- ஆதிமுக மாவட்ட செயலாளர்கள்
- அடிமுகா அலுவலகம்
- ராயப்பேட்டை, சென்னை
- எடப்பாடி பழனிசாமி
சென்னை: ஆகஸ்ட் 30ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
