×

தெலுங்கானாவில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் விநாயகர் சிலையை டிராக்டரில் கொண்டு சென்றபோது மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பந்த்லகுடாவில் விநாயகர் சிலையை டிராக்டரில் ஏற்றிச் சென்றபோது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் டோனி (20), விகாஸ் (20) ஆகியோர் உயிரிழந்த நிலையில்,அகில் என்ற இளைஞர் காயம் அடைந்துள்ளார்.

Tags : Telangana ,Bandlakuda ,Tony ,Vikas ,
× RELATED திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் ஒன்றிய அரசுக்கு எதிரான படங்களுக்கு தடை