×

சொல்லிட்டாங்க…

* டெல்லி என்சிஆரில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவானது, மனிதாபிமான, அறிவியல் ஆதரவு கொள்கையில் இருந்து பின்வாங்குவதாகும். – மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி

* வாக்காளர் பட்டியலில் முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் கருதினால், நாடாளுமன்றத்தை கலைத்து விடுங்கள். பிரதமர் மோடி பதவி விலக வேண்டும். – திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி

Tags : Supreme Court ,Delhi NCR ,People's Opposition Leader ,Rakulgandy ,Election Commission ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்