* ஆபரேசன் சிந்தூரின் மூலம் இந்தியாவின் விஸ்வரூபத்தை உலகம் அறிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி
* ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படை ஜனநாயகக் கொள்கை மீதான தாக்குதல் வாக்கு திருட்டு. தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையை காட்ட டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
