தமிழகம் நெல்லை அம்பாசமுத்திரம் அருகே பத்திரப்பதிவு அலுவலர் வீட்டில் சோதனை!! Feb 23, 2024 பத்திரப் பதிவாளர் நெல்லை அம்பசமுத்திரம் நெல்லை வேலம்மாள் அம்பாசமுத்திரம் கிருஷ்ணவேணி மருங்கூர் குமாரி மாவட்டம் நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே பத்திரப்பதிவு அலுவலர் வேலம்மாள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச புகாரில் குமரி மாவட்டம் மருங்கூரில் வசிக்கும் வேலம்மாள் மகள் கிருஷ்ணவேணி வீட்டில் சோதனை நடத்தினர். The post நெல்லை அம்பாசமுத்திரம் அருகே பத்திரப்பதிவு அலுவலர் வீட்டில் சோதனை!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்: அரசிதழ் வெளியீடு.!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டம்: அடுத்த மாதம் ஜப்பான் குழுவுடன் முக்கிய ஆலோசனை
ஜெயலலிதா மூலம் முகவரி தேடாதீர்கள்… வீரமிருந்தால் உங்கள் கொள்கைகளை மக்களிடம் கூறி நம்பிக்கை பெறுங்கள்: பாஜவினருக்கு உதயகுமார் பளார்…பளார்…
நடிகை கவுதமியிடம் நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி மோசடி: பாஜ பிரமுகர், மகன்கள், மருமகள் உட்பட 12 பேர் மீது போலீஸ் வழக்கு
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி இடம்பெறவில்லையாம்: கவர்னர் மீண்டும் மீண்டும் சர்ச்சை
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு கேரள அரசாணை நகலை எரித்து விவசாயிகள் கண்டன போராட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 3 ஆண்டுகால ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிராமங்களில் சிறப்பான முன்னேற்றம்