தமிழகம் நீட் பி.ஜி. தேர்வு: தமிழ்நாடு மாணவர்கள் வேதனை Aug 01, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை NEET தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: வெளிமாநிலங்களில் நீட் பி.ஜி. தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பல நூறு கி.மீ. தாண்டி நீட் முதுநிலை தேர்வை எழுத வேண்டியுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். The post நீட் பி.ஜி. தேர்வு: தமிழ்நாடு மாணவர்கள் வேதனை appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு
சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு