நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம் மற்றும் கழுவெளி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சர் அங்கீராம்

சென்னை: நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம் மற்றும் கழுவெளி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சர் அங்கீராம் பெற்றுள்ளது. தமிழகத்தில் ராம் சார் அதிகாரம் பெற்ற தளங்களில் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக ராம் சார் தளங்கள் உள்ளன.

The post நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம் மற்றும் கழுவெளி பறவைகள் சரணாலயத்துக்கு ராம்சர் அங்கீராம் appeared first on Dinakaran.

Related Stories: