நாங்குநேரி சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவனின் உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நாங்குநேரி சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவனின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். காயமடைந்த மாணவர் சின்னதுரையின் தாயார் அம்பிகாவதியிடம் தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். தைரியமாக இருக்கும்படி மாணவரின் தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சையில் உள்ள மாணவனை நேரில் சந்தித்து சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரக நலம் விசாரித்தனர்.

The post நாங்குநேரி சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவனின் உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: