நாகை: நாகை – இலங்கை(காங்கேசன் துறைமுகம்) இடையிலான படகு சேவை நாளை மறுநாள் முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் படகு சேவை நிறுத்தப்படுகிறது.
The post நாகை – இலங்கை இடையிலான படகு சேவை நாளை மறுநாள் முதல் நிறுத்தப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.