தமிழகம் தமிழகத்தில் அதிகபட்சமாக உதகையில் 7 செ.மீ மழை பதிவு..!! Jun 22, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் உட்டகாய் சென்னை கோத்தகிரி பகுதி கேத்தி Pandalur சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக உதகையில் 7 செ.மீ. கீழ் கோத்தகிரி பகுதியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கேத்தி, பந்தலூர், கோடநாடு, சின்னக்கல்லார் பகுதியில் தலா 7 செ.மீ., சேலம், நாமக்கல்லில் தலா 3செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. The post தமிழகத்தில் அதிகபட்சமாக உதகையில் 7 செ.மீ மழை பதிவு..!! appeared first on Dinakaran.
திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சென்னை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்களை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்
மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்