The post மோடியே மீண்டும் பிரதமராவார்: நிதின் கட்கரி appeared first on Dinakaran.
மோடியே மீண்டும் பிரதமராவார்: நிதின் கட்கரி

டெல்லி: மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பலவீனமான எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர். 60 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்யாதவற்றை நாங்கள் 10 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம் எனவும் கூறினார்.