தமிழகம் திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள இடங்களில் மிதமான மழை! Jun 06, 2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் Ottansatram அட்டிகொம்பாய் கொல்லப்பட்டி கலஞ்சிபதி லெகையன்கோட்டை வ்ரிபச்சி சதிராபதி Periyakottai தங்காச்சியம்பட்டி கோசவபாடி திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, கொல்லப்பட்டி, காளாஞ்சிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. லெக்கையன்கோட்டை, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, பெரியகோட்டை, தங்கச்சியாம்பட்டி, கொசவபட்டியில் மழை பெய்து வருகிறது. The post திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள இடங்களில் மிதமான மழை! appeared first on Dinakaran.
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!
இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது..! ஈஷா காய்கறி திருவிழாவில் திமுக எம்.பி பேச்சு!
இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியால் ஸ்தம்பித்த சென்னை..! நிகழ்ச்சி நிறைவடைந்து 2 மணி நேரம் ஆகியும் குறையாத கூட்ட நெரிசல்
சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்