முக்கொம்பு அணையில் அமைச்சர் உதயநிதி ஆய்வு!!

திருச்சி : திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் கதவணையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கொள்ளிடம் கதவணையில் இருந்து வரும் நீரின் அளவு குறித்து திருச்சி ஆட்சியரிடம் அமைச்சர் உதயநிதி கேட்டறிந்தார்.

The post முக்கொம்பு அணையில் அமைச்சர் உதயநிதி ஆய்வு!! appeared first on Dinakaran.

Related Stories: