உலகம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேலும் 300 ஊழியர்கள் பணிநீக்கம் Jun 03, 2025 மைக்ரோசாப்ட் வாஷிங்டன் தின மலர் வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே 2,300 பேரை பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. The post மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேலும் 300 ஊழியர்கள் பணிநீக்கம் appeared first on Dinakaran.
‘இருபெரும் தப்பி ஓடியவர்கள்’ வீடியோ இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டார் லலித் மோடி: தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம்
தெற்கு மெக்சிகோவில் இன்டர்ஓசியானிக் ரயில் தடம் புரண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 13 பேர் உயிரிழப்பு; 36 பேர் படுகாயம்
கீவ் நகரம் மீது 519 டிரோன்களை வீசி தாக்குதல்; ரஷ்ய அதிபர் புதின் ஒரு ‘போர் மனிதர்’: உக்ரைன் அதிபர் ஆவேசம்