மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,963 கனஅடியில் இருந்து 45,598 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 55.697 டி.எம்.சி.யாக உள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.62 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: