தமிழகம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.73 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு Aug 02, 2024 மாத்தூர் அணை சேலம் மேட்டூர் அணை யாக தின மலர் சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.73 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.630 டி.எம்.சி.யாகவும் உள்ளது. The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.73 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு
சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு