×

ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும்: நிதின் கட்கரி

டெல்லி: ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் அனுப்பியுள்ளார். ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆயுள், மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்துசெய்ய வேண்டும்: நிதின் கட்கரி appeared first on Dinakaran.

Tags : Nitin Khatkari ,Delhi ,Union Minister ,Nitin Katkari ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் பாஜக...