×

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

புதுடெல்லி: இந்திய ஆயுத உற்பத்தியாளர்களால் தயாரித்து விற்கப்படும் பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் ஐரோப்பிய நாடுகள் மூலம் வாங்கப்பட்டு அவர்கள் மூலமாக உக்ரைனுக்கு அனுப்பப்படுவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது ஓராண்டாக நடந்து வரும் நிலையில், ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய அரசு தலையிடாமல் இருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இத்தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. இந்த தகவல் ஊகத்தின் அடிப்படையிலானது, தவறானது என்று விளக்கம் அளித்துள்ளது.

The post இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு  appeared first on Dinakaran.

Tags : India ,Ukraine ,Union Government ,NEW DELHI ,Reuters ,Russia ,EU ,Dinakaran ,
× RELATED “கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவு குற்றமில்லை” : ஒன்றிய அரசு