×

திரிணாமுல் எம்பி ராஜினாமா

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக திரிணாமுல் மாநிலங்களவை உறுப்பினரான ஜவகர் சிர்கார் முதல்வர் மம்தாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

The post திரிணாமுல் எம்பி ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Kolkata ,Trinamool Rajya Sabha ,Jawahar Sircar ,Chief Minister ,Mamata Banerjee ,West Bengal ,Trinamul ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் எம்பி மரணம்