×

பீகாரில் 21 குடிசைகள் தீ வைத்து எரிப்பு 15 பேர் கைது

பாட்னா: பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்டத்தில் உள்ள மஞ்சிதோலா பகுதியில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே நிலத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் 21 குடிசைகளை எரித்தனர். இச்சம்பவத்துக்கு ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இதுவரை 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post பீகாரில் 21 குடிசைகள் தீ வைத்து எரிப்பு 15 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Bihar Patna ,Manchithola ,Bihar ,Nawada district ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED பீகாரில் வெள்ள நிவாரணப் பொருட்களை...