மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு

மணிப்பூர்: மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளார். மணிப்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.எம். கல்லூரியில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்தது.

The post மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: