குற்றம் மதுரை அருகே திரையரங்கில் தகராறில் ஈடுபட்ட புகாரில் அதிமுக நிர்வாகி கைது Oct 28, 2023 அஇஅதிமுக மதுரை முல்லிபள்ளம் Cholavanthan தின மலர் மதுரை: சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் திரையரங்கில் தகராறில் ஈடுபட்ட புகாரில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். திரையரங்கு ஊழியரை தாக்கியதாக வாடிப்பட்டி அதிமுக பேரூர் செயலாளர் அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். The post மதுரை அருகே திரையரங்கில் தகராறில் ஈடுபட்ட புகாரில் அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்