தமிழகம் நீட்: நாமக்கல் மாணவர்கள் 4 பேர் 720/720 மதிப்பெண் Jun 05, 2024 நாமக்கல் ஜெயந்தி புர்வாஜா சபரிசன் ரோஹித் ரஜ்னீஷ் நாமக்கல்: நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேர் 720க்கு 720 எடுத்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளனர். மாணவி ஜெயந்தி பூர்வஜா, மாணவர்கள் சபரீசன், ரோஹித், ரஜனீஷ் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தனர். The post நீட்: நாமக்கல் மாணவர்கள் 4 பேர் 720/720 மதிப்பெண் appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி
சென்னையில் தேர்வு மையம்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கான மெயின் தேர்வு: முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர்