இந்தியா அசாம் மாநிலம் திமா ஹசோ பகுதியில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம்! Sep 24, 2024 டிமா ஹாசோ அசாம் தின மலர் அசாம்: அசாம் மாநிலம் திமா ஹசோ பகுதியில் நேற்றிரவு 10.43 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 18 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. The post அசாம் மாநிலம் திமா ஹசோ பகுதியில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம்! appeared first on Dinakaran.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு நிராகரிப்பு
பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!!
கோவையில் சுமார் ரூ.217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும்: 33 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பிறகு உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு: டிச.25,26 ஜன.12, 14ம் தேதிகளிலும் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி
ஆந்திராவில் பயங்கரம் வீட்டுக்கு வந்த பார்சலில் அழுகிய ஆண் சடலம்: ரூ.1.30 கோடி கேட்டு மிரட்டல் கடிதம் இருந்ததால் அதிர்ச்சி
அமித் ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்தது
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி மரணத்திற்கு பைலட் தவறுதான் காரணம்: விசாரணைக்குழு அறிக்கை
ராஜஸ்தானில் பயங்கரம் விபத்தில் சிக்கிய எல்பிஜி டேங்கர் லாரி தீப்பிடித்ததில் 11 பேர் கருகி பலி: 37 வாகனங்கள் எரிந்து நாசம்