5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு

சத்தீஸ்கர்: நவ.7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்

மத்தியப்பிரேசம்: நவம்பர் 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்

ராஜஸ்தான்: நவ.23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்

தெலுங்கானா: நவ.30ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்

மிசோரம் : நவ.7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்

5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது.

The post 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: