தமிழகம் குமரியில் நாளை 3 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை..!! Aug 19, 2024 குமாரி கன்னியாகுமாரி இறைவன் ஸ்ரீ நாராயண குரு அகஸ்தீஸ்வரம் விளாவங்கோடு திருவட்டார் கன்னியாகுமரி: மகான் ஸ்ரீ நாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. The post குமரியில் நாளை 3 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை..!! appeared first on Dinakaran.
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்
மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு