கிருஷ்ணகிரி பட்டாசு கடை விபத்து தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு நிர்வாக நீதிபதி நியமனம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பட்டாசு கடை விபத்து தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு நிர்வாக நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். சிப்காட் நில எடுப்பு பிரிவின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு நியமிக்கப்பட்ட ட பவணந்தி சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

The post கிருஷ்ணகிரி பட்டாசு கடை விபத்து தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு நிர்வாக நீதிபதி நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: