தமிழகம் கொடைக்கானல் ஏரிசாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு Jul 18, 2024 கொடைக்கானல் ஏரி கொடைக்கானல் போடைகனல் ஏரி தின மலர் கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிசாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது. மின் கம்பிகள் அறுந்து தற்காலிக மின் தடை ஏற்பட்டுள்ளது. ஏரி சாலையில் சுற்றுலாப்பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. The post கொடைக்கானல் ஏரிசாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.
ஜாபர் சாதிக் மீதான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
95 வயது வரை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைக்காக உழைத்தவர் பெரியார்: அமைச்சர் உதயநிதி பேச்சு
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தருமபுரி தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி புகார்: வட்டார கல்வி அலுவலர் கைது
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 2 வாகன ஓட்டுநர்கள். ஒரு வாகன சீராளருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்!!