தமிழகம் கொடைக்கானல் அருகே காட்டெருமை தாக்கி விவசாயி பலி..!! Mar 14, 2024 கொடைக்கானல் திண்டுக்கல் முத்து பாச்சலூர் தின மலர் திண்டுக்கல்: கொடைக்கானல் பாச்சலூர் மலைக்கிராமத்தில் காட்டெருமை தாக்கியதில் விவசாயி முத்து என்பவர் உயிரிழந்தார். பாச்சலூர் மலைக்கிராமத்தில் முகாமிட்டிருந்த காட்டெருமை தாக்கியதில் விவசாயி பலியானார். The post கொடைக்கானல் அருகே காட்டெருமை தாக்கி விவசாயி பலி..!! appeared first on Dinakaran.
வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை!!
உடல் உறுப்பு தானம்.. காப்பீடு மற்றும் 3 ஆண்டுக்கு மாதந்தோறும் தொகை வழங்க மாநில அளவிலான குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு!!