தமிழகம் காரைக்குடி, மதுரை மாநகர பகுதிகளில் மிதமான மழை..!! Dec 21, 2023 காரைக்குடி மதுரை சிவகங்கை இலுப்பக்குடி மாத்தூர் கொட்டையூர் ஓ சிருவையல் தின மலர் சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, இலுப்பக்குடி, மாத்தூர், கோட்டையூர், ஒ சிறுவயல் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மதுரை மாநகர பகுதியில் காலை முதலே விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. The post காரைக்குடி, மதுரை மாநகர பகுதிகளில் மிதமான மழை..!! appeared first on Dinakaran.
அரசு ரூ.10 லட்சம் செலவிட்டும் பயனில்லை; வானூரில் பயனற்று கிடக்கும் அரசு கட்டிடம்.! நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் காவல் ஆணையாளர்
பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்..!!
குமரி கடலின் நீர்மட்டம் தாழ்வால் படகு சேவை ரத்து: கடல் நீர்மட்டம் சீராவுடன் சுற்றுலா படகு சேவை தொடரும்
கூடலூரில் கனமழையால் வீடுகளை இழந்த 36 பேருக்கு குறைதீர் கூட்டத்தில் பட்டா: முதலமைச்சருக்கு சேரம்பாடி கிராம மக்கள் நன்றி
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போராட்டம் நடத்திய காங்கிரசார் மீது போலீஸ் தடியடி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை சுற்றுலா பகுதியாக தரம் உயர்த்தப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்