கன்னியாகுமரியில் மதுபோதையில் கருங்குரங்கின் வாலை பிடித்து இழுத்து துன்புறுத்திய நபர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கன்னிமாரா சானல் பகுதியில் மதுபோதையில், அங்கு மரத்தில் அமர்ந்திருந்த கருங்குரங்கின் வாலை பிடித்து இழுத்து துன்புறுத்திய வீடியோ வெளியான நிலையில், ரஞ்சித் குமார் (42) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

The post கன்னியாகுமரியில் மதுபோதையில் கருங்குரங்கின் வாலை பிடித்து இழுத்து துன்புறுத்திய நபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: