தமிழகம் கள்ளக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு Dec 14, 2023 கள்ளக்குறிச்சி சின்னா சேலம் உலாகியநல்லூர் தின மலர் கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். உலகியநல்லூரில் நிகழ்ந்த விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். The post கள்ளக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
பழவேற்காடு-காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றத்தால் சாலை துண்டிப்பு : 40 கி.மீ. தூரம் சுற்றிச்செல்லும் அவலம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம்; நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்: உதவியாளர் மணிகண்டன், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கேசவ விநாயகம் 31ம் ேததி ஆஜராக சம்மன்
கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து நிலையம் தயார்: ஜூன் 1-ல் இருந்து ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்
சென்னையில் உபா சட்டத்தில் 6 பேர் கைது.. மத்திய உள்துறைக்கு பறக்கும் ரிப்போர்ட் : விசாரணையை கையில் எடுக்கிறதா என்ஐஏ!