சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,830-க்கும் ஒரு சவரன் ரூ.46,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது.