இந்தியா ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 4ம் தேதி வரை கால அவகாசம்!! Dec 02, 2023 தில்லி தேசிய தேர்ச்சி முகமை தின மலர் டெல்லி : ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 4ம் தேதி வரை தேசிய தேர்வு முகமை அவகாசத்தை நீட்டித்துள்ளது. 2024-2025ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு வரும் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1 வரை நடைபெற உள்ளது. The post ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 4ம் தேதி வரை கால அவகாசம்!! appeared first on Dinakaran.
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் சிறப்பு விசாரணை குழு அமைப்பு: சிபிஐ அதிகாரிகள் உட்பட 5 பேர் நியமனம்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
குஜராத்தில் புல்டோசர் நடவடிக்கை கோர்ட் உத்தரவை மீறினால் மீண்டும் கட்டி கொடுக்க உத்தரவிடுவோம்: அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு மாநில அரசுகள் வரி விதிக்க தடையில்லை: மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி, உச்ச நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பு
தங்கர் சமூகத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க எதிர்ப்பு சட்டப்பேரவை மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்: பாதுகாப்பு வலையில் விழுந்ததில் காயம் ஆளும் கூட்டணி எம்பியும் பங்கேற்பு