ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ரிக்டர் அளவுகோலில் 5.3-ஆக பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் டோடா என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி மற்றும் வட இந்தியாவில் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

The post ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Related Stories: