“இந்தியா” கூட்டணி பிரகாசமாக உள்ளது: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: “இந்தியா” கூட்டணி பிரகாசமாக உள்ளது என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மோடி, அமித் ஷா தோல்வி பயத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என நாராயணசாமி கூறியுள்ளார். அமலாக்கத்துறையை வைத்து மதசார்பற்ற கூட்டணியை பயமுறுத்தி எதிர்க்கட்சிகளுக்கு தொல்லை கொடுக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

The post “இந்தியா” கூட்டணி பிரகாசமாக உள்ளது: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி appeared first on Dinakaran.

Related Stories: